ஹம்மா ஹம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம் & எஸ்.என்.சுரேந்தர்தேவாவிஷ்ணு

Hamma Hamma Song Lyrics in Tamil


பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…

BGM

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
சும்மா சும்மா ஏன் கை வைக்குற…

ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…
சும்மா சும்மா கை வைக்காதம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தளிரா இருப்பது பார்த்து…
துளிரா அடிக்குது காத்து…

ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து…
அனலை உடம்புல ஏத்து…

பெண் : ஹம்மம்மா அவசரம்மா…
ஆண் : ஹேய்…

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…

BGM

பெண் : ராப்பொழுது ஆனா…
இந்த தொந்தரவுதானா…
தூண்டிலில மீனா…
வந்து மாட்டுனவ நானா…

ஆண் : ஊர் உறங்கி போச்சு…
ஒரு ஓசையின்றி ஆச்சு…
வாங்குதடி மூச்சு…
ஏன் வேலையத்த பேச்சு…

பெண் : கிளிகூ கிளிகூ குத்தம் ஏது…
சொல்லமாட்டேன் நான் இனி…

ஆண் : அள்ளிதா அள்ளிதா அத்தி பூவே…
தித்திப்பான தேன் துளி…

பெண் : நட்ட நடு ஜாமம் பார்த்து ஜோடி சேருதா…

ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…
பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…

BGM

ஆண் : தேன் கரும்பு சாறு…
இப்போ நான் குடிக்கதானே…
நீ கொடுத்து பாரு பின்பு…
நான் கொடுப்பேன் மானே…

பெண் : நான் விரும்பும் போது…
என்ன நீயணைக்க வேணும்…
நீரெடுத்து வந்து ஆசை தீயணைக்க வேண்டும்…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி…
வச்சுதானே கொடுக்குற…

பெண் : அப்பப்பா அப்பப்பா அள்ளி பார்த்து…
கிள்ளி பார்த்து எடுக்குற…

ஆண் : மொத்ததுல நீ மோக தீய மூட்டுற…

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…

பெண் : தளிரா இருப்பது பார்த்து…
ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து…
பெண் : ஹம்மம்மா அவசரம்மா…
ஆண் : ஆமாடி…


Notes : Hamma Hamma Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. ஹம்மா ஹம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading