கிளியே இளங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜாமனோஜ் கியான்செந்தூரப்பூவே

Kiliye Ilangkiliye Song Lyrics in Tamil


BGM

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி…
நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில்…
நெருங்கி நெருங்கி கும்மி அடி…

குழு : தாவணி போட்டவ தாலியும் போடணும்…
தலுக்கி மினுக்கி கும்மி அடி…
கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க…
அம்மி மிதிக்கணும் கும்மி அடி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

பெண் : தாழம் பூவும் தலையில் இருந்தால்…
தலைவலி உண்டாகும்…
வயசுக்கேத்த வைத்தியன் வந்தால்…
தலைவலி குணமாகும்…

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

பெண் : பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி…
பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி…

பெண் : நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா… ஆஆ…
மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனா…

BGM

பெண் : மார்கழி போயி தையும் பொறந்தா…
மழையும் உண்டாகும்…
மாசி முடிஞ்சு பங்குனி வந்தால்…
மாங்கனி உண்டாகும்…

பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…

BGM

ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற…
தலுக்கு வெள்ளையம்மா…
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி…
இங்கே இல்லையம்மா…

ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற…
தலுக்கு வெள்ளையம்மா…
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி…
இங்கே இல்லையம்மா…

ஆண் : கும்மி பாட்டு பாடும் புள்ள…
புருஷன் உனக்கு யாரு புள்ள…
ஊருக்குள்ள யாரும் இல்ல…
காட்டுக்குள்ள பாரு புள்ள…

BGM

பெண் : அய்யாவுக்கு எந்த ஊரு…
உன் மூஞ்சி வாழ தாறு…
சரியான தண்டசோறு…
போ போ போ போ போ…

ஆண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…

ஆண் & பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன…


Notes : Kiliye Ilangkiliye Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Vairamuthu. கிளியே இளங்கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading