| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா | மனோஜ் கியான் | செந்தூரப்பூவே |
Sendhoora Poove Song Lyrics in Tamil
பெண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…
பெண் : ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
—BGM—
ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…
—BGM—
ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை…
ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
—BGM—
ஆண் : மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…
—BGM—
ஆண் : ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…
ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
—BGM—
ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…
—BGM—
ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்…
ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
—BGM—
Notes : Sendhoora Poove Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Muthulingam. செந்தூர பூவே பாடல் வரிகள்.