கொண்ட சேவல் கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசங்கர் கணேஷ்எங்க சின்ன ராசா

Kondai Seval Koovum Song Lyrics in Tamil


BGM

பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்…
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…

பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்…
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…

பெண் : கழுத்துல ஏறனும் தாலி…
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி…
பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்…
பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…

ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்…
பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…

ஆண் : கழுத்துல ஏறனும் தாலி…
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி…
ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே…

BGM

ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா…
அதை நெனச்சே எளச்சேனே…

பெண் : கண்ணாலம் முடியட்டுமே…
அதுக்குன்னுதான் இருக்கேனே…

ஆண் : நாள் கெழம ஒன்னு பாக்கனுமா…
பெண் : ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா…

ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்த…
பாத்துதுன்னா விடுமா…

பெண் : நெனப்புத்தான் உன்ன கெடுக்குது…
ஆண் : வயசுத்தான் சொல்லி கொடுக்குது…

பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்…
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…

பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்…
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…

பெண் : கழுத்துல ஏறனும் தாலி…
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி…
பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே…

BGM

பெண் : கட்டித்தான் கசக்கிடதான்…
புது மலர்தான் உதிராதா…

ஆண் : ஒட்டித்தான் ஓரசிடத்தான்…
ஒரு விதமா இருக்காதா…

பெண் : ஓரங்கட்டி என்ன உசுப்புறியே…
ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே…

பெண் : என்ன மாலையிட்ட மாமனுக்கு…
வேலை வெட்டி இதுவா…

ஆண் : அதுக்குத்தான் இந்த அவசரம்…
பெண் : எதையுமே இப்போ அடக்கணும்…

ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்…
பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…

ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்…
பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…

ஆண் : கழுத்துல ஏறனும் தாலி…
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி…
ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே…


Notes : Kondai Seval Koovum Song Lyrics in Tamil. This Song from Enga Chinna Rasa (1987). Song Lyrics penned by Vaali. கொண்ட சேவல் கூவும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading