பூவாடை காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & கிருஷ்ணச்சந்திரன்இளையராஜாகோபுரங்கள் சாய்வதில்லை

Poo Vaadaikatru Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே…
முந்தானை இங்கே குடையாக மாறுமே…
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே… ஆஅஹோ…

பெண் : பூவாடை காற்று…
ஆண் : லல லல்லா…
பெண் : வந்து ஆடை தீண்டுமே…
ஆண் : லல லல்லா…

பெண் : முந்தானை இங்கே…
ஆண் : லல லல்லா…
பெண் : குடையாக மாறுமே…
ஆண் : லல லல்லா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாதை தடுமாறும் இது போதை மழையாகும்…
முந்தானை வாசம் ஏதோ சுகம்…
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்…
முந்தானை வாசம் ஏதோ சுகம்…

பெண் : காணாத பூவின் ஜாதி…
நனைந்ததே தேகம் பாதி…
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி…

ஆண் : இதுதானே மோகம்…
பெண் : பபப்பா…
ஆண் : ஒரு பூவின் தாகம்…
பெண் : பபப்பா…
ஆண் : குடையோடு நனையாதோ பூங்காவனம்…

பெண் : ஓ… பூவாடை காற்று…
ஆண் : லல லல்லா…
பெண் : வந்து ஆடை தீண்டுமே…
ஆண் : லல லல்லா…

பெண் : முந்தானை இங்கே…
ஆண் : லல லல்லா…
பெண் : குடையாக மாறுமே…
ஆண் : லல லல்லா…

BGM

பெண் : ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை…
காணாததன்றோ ஆண் வாசனை…
ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை…
காணாததன்றோ ஆண் வாசனை…

ஆண் : அம்பிகை தங்கை என்று…
கிண்டுதே ஆசை வண்டு…
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு…

பெண் : இரு கண்ணின் ஓரம்…
ஆண் : பபப்பா…
பெண் : நிறம் மாறும் நேரம்…
ஆண் : பபப்பா…

பெண் : மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்…

ஆண் : ஹே… பூவாடை காற்று…
பெண் : லல லல்லா…
ஆண் : வந்து ஆடை தீண்டுமே…
பெண் : லல லல்லா…

ஆண் : முந்தானை இங்கே…
பெண் : லல லல்லா…
ஆண் : குடையாக மாறுமே…
பெண் : லல லல்லா…

ஆண் : சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே… ஆஅஆ…

பெண் : ஓ… பூவாடை காற்று…
ஆண் : லல லல்லா…
பெண் : வந்து ஆடை தீண்டுமே…
ஆண் : லல லல்லா…

பெண் : முந்தானை இங்கே…
ஆண் : லல லல்லா…
பெண் : குடையாக மாறுமே…
ஆண் : லல லல்லா…


Notes : Poo Vaadaikatru Song Lyrics in Tamil. This Song from Gopurangal Saivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. பூவாடை காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading