மாமா உனக்கு ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசங்கர் கணேஷ்எங்க சின்ன ராசா

Mama Unakku Oru Song Lyrics in Tamil


பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : மானே உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம கெஞ்சுகிற ஆசை ஒன்னு…
பெண் : பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடும் போதுமுன்னு…

ஆண் : தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்…
பட்டுச்சேலை கசங்காம பேசி முடிப்பேன்…

பெண் : அந்தியில பந்தி வைக்கும் போது…
என்ன வரம் வேணுமின்னு கேளு…

ஆண் : அதற்குள் தாகம் தணிஞ்சிரும்…

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

பெண் : வச்ச கண்ணு மாறாம பச்சகொடி காத்திருக்கு…
ஆண் : உச்சந்தலை சூடேறி உன்னதொட்டு குளுந்திருச்சு…

பெண் : ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு…
கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு…

ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல…
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம…

பெண் : அடாடா அதுதான் புது சுகம்…

ஆண் : மானே உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…
பெண் & ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…


Notes : Mama Unakku Oru Song Lyrics in Tamil. This Song from Enga Chinna Rasa (1987). Song Lyrics penned by Vaali. மாமா உனக்கு ஒரு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top