மருத அழகரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராசிற்பிசுந்தர புருஷன்

Marutha Azhagaro Song Lyrics in Tamil


பெண் : ஏ… மாமனுக்கு ஏங்கி மனம் மத்தளம் கொட்டுதடி…
இந்த மல்லிகை பூ காமன் கிட்ட மல்லுக்கு நிக்குதடி…
என் சாமிகிட்ட சேதி சொல்லி சாதிக்க சொல்லுங்கடி…

குழு : ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…
ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…

BGM

பெண் : மருத அழகரும் மாமருத சொக்கரும்…
ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மருத அழகரும் மாமருத சொக்கரும்…
வள்ளி மயில அள்ளி எடுத்து…
வடிவேல கையில் புடிச்சு…
புள்ளி மயில் மேல் வந்த புருஷனும்…

பெண் : சமஞ்சேன் அதுக்கு தான்…
நான் அமஞ்சேன் உனக்கு தான்…

குழு : ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…
சோ சோ சோ சோ சோ ச ச ச சோ…
சோ சோ சோ சோ சோ சோ…
ஆசோ சோ சோ சோ சோ ச ச ச சோ…
சோ சோ சோ சோ சோ சோ…

BGM

குழு : ஈரத்துணிய போட்டு இவளும் படுத்திருந்தா…
பூமிக்கு பாரமில்லயா…
அச்சாரம் போடுவதையா…
உச்சி நெருப்பை கொஞ்சம் எச்சில் அணைக்கட்டுமே…
உள்ளம் குளிரும் வரை வெள்ளம் பரவட்டுமே…
மெழுகாய் உருகு மெதுவாய் பருகு…
லகு தகு லகு தகு லகு தகு லகு தகு லகு தகு…

பெண் : சாந்து பொட்டெதெற்கு…
என் சாமி கலைப்பதற்கு…
மூணு முடிச்செதுக்கு…
என் முடிச்ச அவிழ்ப்பதற்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட கூட்டி கழிச்சா வாழ்க்கை எதுக்கு…
ரெண்டு கூடு சேர வழக்கெதுக்கு…
இந்த தேனுண்ட வண்டுக்கு தேதி எதுக்கு…

பெண் : சமஞ்சேன் அதுக்குதான்…
நான் அமஞ்சேன் உனக்குதான்…

BGM

ஆண் : பொட்ட புள்ள புதுசு…
கட்டி வச்ச மனசு…
அத்து கிட்டு ஆடி வருது…
மடைய விட்டு பொத்து கிட்டு ஓடி வருது…

ஆண் : புத்தி வரும் வரைக்கும்…
சக்தி உள்ள வரைக்கும்…
பூசையெல்லாம் நடத்தி புடு…
பொல்லாத ஆசையெல்லாம் களைச்சு புடு…

BGM

பெண் : கையில் எடுத்து விடு…
அந்த கணக்க முடிச்சு விடு…
உனக்கு தாகம் வந்தா…
என்ன உருக்கி குடிச்சி விடு…

பெண் : உன் காதல் வளர்க்க கன்னி இருக்க…
நீ கவுந்து படுக்க திண்ணை எதுக்கு…
இந்த சாமந்தி பூவுக்கு வாசம் இருக்கு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மருத அழகரும் மாமருத சொக்கரும்…

குழு : ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…
ஆசோ ஆசோ ஆசோ ஓஓஒ சோ…
ஆசோ… அம்புட்டு தான்…


Notes : Marutha Azhagaro Song Lyrics in Tamil. This Song from Sundara Purushan (1996). Song Lyrics penned by Vairamuthu. மருத அழகரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading