பட்டாம்பூச்சிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சரவெடி சரண்கானா பூங்காஷாஜஹான்ஆல்பம் சாங்ஸ்

Pattam Puchi Di Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…
பளபளன்னு சொலிக்குற பவள கண்ணாடி…
பக்குவமா வந்து நில்லு மாமன் முன்னாடி…
அழகே அழகே உன்னை மனைவியாக்கவா…

ஆண் : கணவனை கைய புடிக்கனும்…
கன்னத்துல உம்மா கொடுக்கனும்…

ஆண் : பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தப்புதண்டா பண்ணதில்லை…
பொய்யி கூட சொன்னதில்லை…
நானு அது நானு…

ஆண் : நாலு பேரு மத்தியில…
குங்குமம் வைப்பேன் நெத்தியில…
நானு உன் புருஷன் நானு…

ஆண் : உங்கொப்பா உங்கொம்மா வெறுத்தாலும்…
உங்கொண்ணன் தம்பி பிரிச்சாலும்…
சத்தியமா நானே உன்னைவுடமாட்டேன்…

ஆண் : ஒரு நொடி உன்னை பாத்தா மனசு குலுங்குது…
ஒரு நிமிஷம் பாக்கலேனா கண்ணு கலங்குது…
சொல்லுடி சொல்லுடி…
உன் பதில சொல்லுடி…

ஆண் : லவ் பண்ணேன் உன்னை உண்மையா…
தூக்கி போட நானும் பொம்மையா…
லவ் பண்ணேன் உன்னை உண்மையா…
தூக்கி போட நான்தான் பொம்மையா…

ஆண் : பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…

BGM

ஆண் : காலையில எழுந்திருக்குவேன்…
பல்ல கூட தேய்க்க மாட்டேன்…
நானு தேடுவேன்டி போனு…

ஆண் : பக்காவாக ட்ரெஸ்ஸிங் பண்ண…
உன்னை பாக்க வந்து நிப்பேன்…
நானு பத்து மணிக்கு டான்னு…

ஆண் : மஞ்ச தாலி கட்டணும்டி…
கெட்டி மேளம் கொட்டணும்டி…
என்னோட அம்மாவுக்கு மருமகள் நீதான்…

ஆண் : பள்ளிக்கூட வெளியில வாங்கி கொடுத்தேன் மாங்கா…
மனைவியாக நீ வர பாடுறேன் பூங்கா…
மெதுவா மெதுவா என் மனசுக்குள்ள வா…

ஆண் : பத்து ரூவா சாக்லேட்டுடி…
யோசிக்காம வாங்கி ஊட்டுடி…
பத்து ரூவா சாக்லேட்டுடி…
பக்குவமா வாங்கி ஊட்டுடி…

ஆண் : பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…
பளபளன்னு சொலிக்குற பவள கண்ணாடி…
பக்குவமா வந்து நில்லு மாமன் முன்னாடி…
அழகே அழகே உன்னை மனைவியாக்கவா…

ஆண் : கணவனை கைய புடிக்கனும்…
கன்னத்துல உம்மா கொடுக்கனும்…
கணவனை கைய புடிக்கனும்…
கன்னத்துல உம்மா கொடுக்கனும்…

ஆண் : பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…


Notes : Pattam Puchi Di Song Lyrics in Tamil. This Song from Album Song (2022). Song Lyrics penned by Saravedi Saran. பட்டாம்பூச்சிடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading