சுஜாதா மோகன்

Malarodu Malaringu Song Lyrics in Tamil

மலரோடு மலரிங்கு

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

மலரோடு மலரிங்கு Read More »

Desingu Raja Song Lyrics in Tamil

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…

தேசிங்கு ராஜா Read More »

Sakara Inikkira Song Lyrics in Tamil

சக்கரை இனிக்கிற சக்கரை

சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற…

சக்கரை இனிக்கிற சக்கரை Read More »

Choodithandha Song Lyrics in Tamil

சூடி தந்த சுடர்க்கொடியே

சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…

சூடி தந்த சுடர்க்கொடியே Read More »

Scroll to Top