சலக்கு சலக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.என்.சுரேந்தர் & சுஜாதா மோகன்மனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Jalakku Jalakku Song Lyrics in Tamil


BGM

குழு : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

குழு : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

குழு : கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது பூத்தது காலையில்தான்…
கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது பூத்தது காலையில்தான்…

பெண் : ஓஹோஓ… ஆஆஆஹா…
ஓஹோஓ… ஆஆஆஹா…

பெண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

பெண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

பெண் : கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது தேடுது காவலைதான்…
கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது தேடுது காவலைதான்…

பெண் : அழகனை தேடி…
அணைத்திட வேண்டி…
தூண்டுது ஆவலைத்தான்…

பெண் : அழகனை தேடி…
அணைத்திட வேண்டி…
தூண்டுது ஆவலைத்தான்…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

BGM

பெண் : சிரித்தால் சிரிக்குது ஆசை…
சரிந்தால் சரியிது ஆடை…

BGM

பெண் : ஹே… அணைத்தால் சிலிர்க்குது தேகம்…
நினைத்தால் பிறப்பது தாகம்…

பெண் : காலை மாலை தேவியின் கோயில்…
பூஜைகள் செய்வானோ…
காலை மாலை தேவியின் கோயில்…
பூஜைகள் செய்வானோ…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

ஆண் : ஓஹோஓ… ஆஆஆஹா…
சலக்கு சலக்கு சன்…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : வெள்ளி கொலுசின் சங்கீதம்…
என் காதில் கேட்கிறதே…

பெண் : என் கைகளின் மருதாணியில்…
உன் வாசம் வீசுதே…

ஆண் : அரண்மனை வாசல் திறந்திட வேண்டும்…
காதலில் போர் தொடுப்பேன்…
அரண்மனை வாசல் திறந்திட வேண்டும்…
காதலில் போர் தொடுப்பேன்…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

BGM

ஆண் : விழிமேல் வழிகிற நீரை…
விரலால் துடைத்திடுவேனே…

BGM

பெண் : ஹே… இவனை ஜெயிப்பவன் யாரு…
மணம்தான் கரும்புச்சாறு…

பெண் : ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி…
மனசுல வச்சிக்கடி…
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி…
மனசுல வச்சிக்கடி…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : வெள்ளி கொலுசின் சங்கீதம்…
என் காதில் கேட்கிறதே…

பெண் : என் கைகளின் மருதாணியில்…
உன் வாசம் வீசுதே…

ஆண் : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…

குழு : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…
இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…

குழு : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…
ஆகணும் கல்யாணம்…


Notes : Jalakku Jalakku Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சலக்கு சலக்கு பாடல் வரிகள்.


Scroll to Top