மச்சி ஓபன் த பாட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, பிரேம்ஜி அமரன், திப்பு, ஹரிசரண் & நவீன் மாதவ்யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Machi Open the Bottle Song Lyrics in Tamil


ஆண் : மச்சி ஓபன் த பாட்டில்…

BGM

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

BGM

ஆண் : ஹே… ஒன்னா ரெண்டா…
ஆச உன்ன கண்டா…
ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா…

ஆண் : தப்பு தண்டா…
செய்ய ஒப்பு கொண்டா…
பூ மேல குந்துவேன் சோள வண்டா…

ஆண் : ஏழு மலை இருக்கும் கடவுளுக்கும்…
காசு தேவையினா கடன் கொடுப்போம்…

ஆண் : அந்த குபேரன்…
ஆவான் குசேலன்…
நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கள் டீ…
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்…

ஆண் : ஹே… உள்ளார வேற்காடு…
உன்னால உண்டாச்சு நோக்காடு…
போடேன்டி சாப்பாடு…
தொட்டாக்க போடாத கூப்பாடு…

ஆண் : ராமன் ஆண்டாலும்…
ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலை இல்ல…

ஆண் : ஹே… நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா…
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்…
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா…

BGM

ஆண் : ஹே… தோழா மீன் வாழ நீர் வேணும்…
நான் வாழ பீர் வேணும்…
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்…
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து…
காத்து காலத்தில் தூத்திக்குவேன்…
கால நேரத்தில் மாத்திக்குவேன்…

ஆண் : போத ஆனாலும் மீறி போனாலும்…
பாத ஓா் நாளும் என் கால்கள் மாறாது…

ஆண் : என் பாட்டு வேறடா…
எந்நாளும் என் ரூட்டு வேறதான்…
என்னோட வேலைதான்…
என்னான்னு ஊர் பேசும் நாளைதான்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

BGM


Notes : Machi Open the Bottle Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. மச்சி ஓபன் த பாட்டில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top