சொப்பன சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வெங்கட் பிரபுகார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை 28 – 2

Soppana Sundari Song Lyrics in Tamil


ஆண் : ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட…
ஆண் : ஏன்னே அவன அடிச்சிட்டே இருக்கீங்க…
அப்படி என்ன தான் கேள்வி கேட்டான்…
ஆண் : என்ன கேட்டானா…

ஆண் : கார நம்ம வச்சிருக்கோம்…
இந்த கார வச்சி இருந்த சொப்பன சுந்தரிய…
இப்போ யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்காங்கன்னு கேட்கிறான்…
கேட்கிறான்… கேட்கிறான்…

BGM

ஆண் : ஒரு வித்வான பார்த்து கேக்ற கேள்வியா இது…

ஆண் : யாரு எவரு இத வச்சிருந்தா தெரியுமா…
பேர நான் சொன்னா லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா…

ஆண் : மைசூரு நிஜாமும்…
மந்திரி பல பேர்களும்…
பாதுகாத்த பொக்கிஷமடா…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : ஹே… கத்துக்கொள்ள வேணாம் இது மன்மத கல…
விட்டா வெலகாது உனக்கென்ன கவல…

ஆண் : மீச எந்திரிக்கும் முன்னே பர பப்பரப்பா…
ஆச முந்தி முந்தி தள்ள உன்ன மந்திரிக்கும்…

ஆண் : அடி புடி சரவெடி இது விட்டு விலாசு…
அடிக்கடி பலிஞ்சடுகுடு பர்ஸ்டு கிளாஸீ…

ஆண் : தினம் தூங்க முடியாம…
நாங்க கண்டு வர எப்ப பொறந்த…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : என்ன கதை வேணும் சொல்லி தரவா…
எந்த வழி வேணும் அள்ளி தரவா வா வா…

ஆண் : அடியே பொம்பளைங்க கேட்டா நாங்க தட்டவில்ல…
தேடி வந்தத எல்லாமே நாங்க விட்டதில்ல…

ஆண் : இளசுங்க புடிச்சு நிக்குது எங்க முன்னால…
வயசுல இது பெருசுல வாறோம் பின்னால…

ஆண் : அழிச்சாலும் அழியாம…
அட அச்சடிச்சு சுத்தியடிச்ச…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…


Notes : Soppana Sundari Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Venkat Prabhu. சொப்பன சுந்தரி பாடல் வரிகள்.


Scroll to Top