சுஜாதா மோகன்

January Nilave Song Lyrics in Tamil

ஜனவரி நிலவே

ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

ஜனவரி நிலவே Read More »

Mudhal Mudhalai Song Lyrics in Tamil

முதல் முதலாய்

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

முதல் முதலாய் Read More »

Pineapple Vannathodu Song Lyrics in Tamil

பைன் ஆப்பிள் வண்ணத்தோடு

பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
என் ஏஞ்சல் போகிறாள்…

பைன் ஆப்பிள் வண்ணத்தோடு Read More »

Malligai Malligai Song Lyrics in Tamil

மல்லிகை மல்லிகை

மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

மல்லிகை மல்லிகை Read More »

Mathadu Mathadu Mallige Song Lyrics in Tamil

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி…
வழி வழி வழி விட்டு விலகடி…
இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும்…
ஹே வேதவள்ளி…

மாத்தாடு மாத்தாடு மல்லிகே Read More »

Scroll to Top