முதல் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Mudhal Mudhalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

BGM

ஆண் : அழகிய தீவே…
ஆனந்த கடலே…
அந்தப்புர செம்பருத்தி சுகமா…

பெண் : ராத்திரி ரவுடி…
ரகசிய திருடா…
உன் போக்கிரி விரல்கள் சுகமா…

ஆண் : இதழ்களிலே தேன் சுகமா…
பெண் : அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா…

ஆண் : சொா்கமே சுகமா…
பெண் : சுமமே சுகமா… ஆஆ…

ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…

பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

BGM

பெண் : கிட்ட கிட்ட நெருங்கி…
கிச்சு கிச்சு மூட்டி…
கிள்ளிவிட்ட உன் நிலைமை சுகமா…

ஆண் : தள்ளி தள்ளி நடந்தே…
மின்னல் வெட்டி இழுக்கும்…
செற்புச்சிலை அற்புதங்கள் சுகமா…

பெண் : நேற்றிரவு நல்ல சுகமா…
ஆண் : இன்றிரவு இன்னும் சுகமா…

பெண் : சொா்கமே சுகமா…
ஆண் : சுமமே சுகமா… ஆஆ…

பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…

ஆண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

BGM

ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…

பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…

BGM


Notes : Mudhal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. முதல் முதலாய் பாடல் வரிகள்.


Scroll to Top