வலை விரிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Valai Virikkiran Song Lyrics in Tamil


BGM

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

ஆண் : பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா…
அட நெரிங்கி வந்தா…
படகு ரெண்டும் முட்டிக்கிமா…

ஆண் : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…
அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

குழு : வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…
அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

BGM

ஆண் : தென்னமரத்திலதான் தேங்கி நிற்கும்…
தண்ணியத்தான்…
கன்னி மனசு வச்சா…
தண்ணி தாகம் தீரும்மப்பா…

BGM

பெண் : சூடு கொறையனுன்னா…
சொறனை கொஞ்சம் வேணுமப்பா…
சுழுக்கு சுண்ணாம்பத்தான்…
சும்மா ஒரசி பாக்காதப்பா…

ஆண் : ஆத்து தண்ணி மேலே…
சின்ன காத்து படும் போது…
ஆடுதம்மா படகு…
ஏன் ஆசை மனம் போல…

ஆண் : முக்குளிக்க எனக்கு இப்போ…
நீ சொல்ல வேணும்…
நான் முழுகிட வேணும்…
பெண் : அக்கான்…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

குழு : வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…
அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

BGM

குழு : தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…

BGM

ஆண் : எட்டாத எடத்துலதான்…
என்னனமோ தெறியுதப்பா…
தொட்டாலும் குத்தமில்லை…
ஏன் மனசு சொல்லுதப்பா…

BGM

பெண் : பட்டாளம் வந்தாலுமே…
பட்டா போட்ட நெலத்துலதான்…
கிட்டாத எடத்த நீயும்…
கிட்ட வந்து கேக்காதப்பா…

ஆண் : மாலை ஒன்னு தருவேன்…
கெட்டி மேளத்தோட வருவேன்…
மாலை ஒன்னு தருவேன்…
கெட்டி மேளத்தோட வருவேன்…

ஆண் : அடி அக்ரிமெண்ட் எனக்கு இருக்கு…
நீயும் தெரிஞ்சுக்கோ…
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ…
பெண் : அய்யே…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலைவிரிக்கிறேன் வள்ளியம்மா…
பெண் : ஆ…

ஆண் : விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…
பெண் : ஆசை…

ஆண் : பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா…
பெண் :சீ… போ…

ஆண் : நெரிங்கி வந்தா…
படகு ரெண்டும் முட்டிக்கிமா…

ஆண் : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…

குழு : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…
வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…

ஆண் : வள்ளியம்மா…

குழு : அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

ஆண் : சிக்கிக்கம்மா…


Notes : Valai Virikkiran Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. வலை விரிக்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top