வந்தாளப்பா வந்தாளப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்மனோ & கே.எஸ். சித்ராதேவாசீதனம்

Vanthalappa Vanthalappa Song Lyrics in Tamil


ஆண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து ஜன்னலில நின்னாலப்பா…
சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…

—BGM—

ஆண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து ஜன்னலில நின்னாலப்பா…
சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…

ஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும்தான்…
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா…

பெண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து ஜன்னலில நின்னாலப்பா…
சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…

—BGM—

ஆண் : மாசத்துல மார்கழி மாசம்…
வருஷத்துல ஒரு தரம்தான்…

பெண் : மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே…
மறுபடியும் ஒரு வரம்தான்…

—BGM—

ஆண் : மாசத்துல மார்கழி மாசம்…
வருஷத்துல ஒரு தரம்தான்…
மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே…
பெண் : மறுபடியும் ஒரு வரம்தான்…

ஆண் : வானவில்லு வளைஞ்சது போல…
தலை குனிஞ்சு நின்னாலப்பா…
வாழை மர தோரணத்தோட…
நாலு வைக்க சொன்னாலப்பா…

பெண் : அட ஊரோட ஒன்னாக சேர்ந்து…
இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு…

ஆண் : பட்டு சேலை கட்டி கெட்டி மேளம் கொட்டி…
தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாலப்பா…

பெண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து பக்கத்துல நின்னாலப்பா…

ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…

—BGM—

ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்…
கூடவே நான் இருப்பேன்…

பெண் : கூடுகட்ட போறவதானே…
வாழ்க்கையிலே துணை இருப்பேன்…

—BGM—

ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்…
பெண் : கூடவே நான் இருப்பேன்…

ஆண் : கூடுகட்ட போறவதானே…
பெண் : வாழ்க்கையிலே துணை இருப்பேன்…

ஆண் : தூக்கணா குருவி கூடு…
காத்தடிச்சு சாயாதப்பா…

பெண் : தூக்கணா குருவி கூடு…
காத்தடிச்சு சாயாதப்பா…

ஆண் : நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு…
பெண் : நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு…

ஆண் : தினம் காலை வரும் மாலை வரும்…
பெண் : ஆனா என்னை போல பக்கத்துல நிக்காதப்பா…

பெண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து பக்கத்துல நின்னாலப்பா…

ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…

பெண் : ஊரு மெச்சுற குணம் மட்டும்தான்…
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா…

ஆண் : வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து ஜன்னலில நின்னாலப்பா…

பெண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…


Notes : Vanthalappa Vanthalappa Song Lyrics in Tamil. This Song from Seethanam (1995). Song Lyrics penned by R. Sundarrajan. வந்தாளப்பா வந்தாளப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading