காதல் அழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பாட்டாளி

Kadhal Azhaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

BGM

பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…

பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…

ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…

பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

BGM

ஆண் : லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம்…
பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம்…
என்னை தீண்டாயோ…
நீ என்னை தீண்டாயோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும்…
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும்…
மின்னல் தோன்றாதோ…
வண்ண மின்னல் தோன்றாதோ…

ஆண் : கையோடு கை கோர்த்தால்…
அச்சம்தான் விலகாதோ…

பெண் : ஓயாமல் நீ பார்த்தால்…
மச்சம்தான் நகராதோ…

ஆண் : உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால்…
சைவ வாழ்க்கை வாழ்வேன்…

பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

ஆண் : ஆஅ… கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்…
சின்ன சின்ன முத்த வட்டி தருவேன்…
காதல் கடன்தானே…
இது காதல் கடன்தானே…

BGM

ஆண் : இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே…
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்…
காதல் கடல்தானே…
இது காதல் கடல்தானே…

பெண் : உன் ஆடை நானாக…
கெஞ்சிதான் கேட்பேனே…

ஆண் : உதட்டாலே மறுத்தாலும்…
உள்ளார ரசிப்பேனே…

பெண் : அட காதல் பாடம்தான் முடிந்து போனதே…
பரீட்சை எழுதலாமா…

ஆண் : ஏ… காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…

பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…

ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…

BGM


Notes : Kadhal Azhaga Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Kalaikkumar. காதல் அழகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading