பியா பியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Pia Pia Song Lyrics in Tamil


BGM

ஆண் : யூ நோ லேடீஸ்…
இட்ஸ் டைம் டு ஷோ சம் ரியல் லவ்…
மேரே பியா ஹாஹா…

குழு : பும்ஹா அலக்கடி பும்ஹா…
பும்ஹா அலக்கடி பும்ஹா…

BGM

ஆண் : பன்னாரஸ் பட்டு கட்டி…
மல்லி பூ கொண்ட வச்சு…
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…

ஆண் : அவ முந்தான பூவ கண்டு…
என் உயிரு புட்டுகிச்சு…
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா…

குழு : மேரே பியா…
மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா பியா ஓ…

குழு : மேரே பியா…
மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா…

ஆண் : பன்னாரஸ் பட்டு கட்டி…
குழு : பட்டு கட்டி…
ஆண் : மல்லி பூ கொண்ட வச்சு…
குழு : கொண்ட வச்சு…
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…

BGM

ஆண் : உன் மூச்சு வாசனையில்…
ரோஜாக்கள் டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : உன்னுடைய பேச்சினிலே…
ரிங்டோன்கள் டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : உன் விழியின் போதையிலே…
மதுவெல்லாம் டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : மயிலே உன் மாராப்பில்…
மல்கோவா டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

குழு : மேரே பியா…
ஆண் : பிரியா…
குழு : மேரே பியா பியா ஓ மேரே பியா…
ஆண் : பிரீயா…
குழு : மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா பியா ஓ…
மேரே பியா மேரே பியா…

ஆண் : பன்னாரஸ் பட்டு கட்டி…
குழு : பட்டு கட்டி…
ஆண் : மல்லி பூ கொண்ட வச்சு…
குழு : கொண்ட வச்சு…
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…

BGM

ஆண் : பள பளக்குது உன் மேனி…
கண்ணாடி டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : ராத்திரி நீ கண் முழிச்சா…
நட்சத்திரம் டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : பக்கத்திலே நீ வந்தா…
ப்ர்ஸ்ட் நைட் டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

ஆண் : உன்ன பார்த்த நாள் முதலா…
புல் மீல்சு டவுன் டவுன்…
குழு : அப் டவுன் அப் டவுன்…
அப் டவுன் அப் டவுன்…

குழு : மேரே பியா…
மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா பியா ஓ…

குழு : மேரே பியா…
மேரே பியா பியா ஓ…
மேரே பியா மேரே பியா…

ஆண் : பன்னாரஸ் பட்டு கட்டி…
குழு : பட்டு கட்டி…
ஆண் : மல்லி பூ கொண்ட வச்சு…
குழு : கொண்ட வச்சு…
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…

BGM


Notes : Pia Pia Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Annamalai. பியா பியா பாடல் வரிகள்.


Scroll to Top