சாயாலி ஓ சாயாலி
ஓ சாயாலி… ஓ சாயாலி
கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
ஓ சாயாலி… ஓ சாயாலி
கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…
தாலேலோ பாடுதே காதலே…
பூப் போலே தூங்குதே நாணமே… ஓ…
ஏதேதோ ஆகுதே மார்பிலே…
வான் மேலே போகுதே ஆடலே… ஓ…
நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…
பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…
வேரோடு எனையே…
சாய்க்கின்ற விழியே…
உயிரோடு விளையாடுதே…
மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…
உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்….