சின்மயி

இளவெயில் இலைகளில்

இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…

இளவெயில் இலைகளில் Read More »

அன்பே என் கனவு

அன்பே என் கனவு காதலனே…
என் நிழலின் நிஜமானாய்…
என் நிலவின் ஒலியானாய்…
ஏன் என் வாழ்வில் நீ வந்தாய்…
என் வாழ்வே நீ ஆனாய்…
விழி ஓரம் நீர் தந்தாய்…

அன்பே என் கனவு Read More »

பத்திக்காத தீயாய்

பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…

பத்திக்காத தீயாய் Read More »

பனித்துளி

பனித்துளி விழுவதால் அணையாது தீபம்…
தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும்…
அவனோடு பேசும் போது…
அது போல வார்த்தை ஏது…
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்…

பனித்துளி Read More »

Scroll to Top