இதுவரை நான் (Female)

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்சின்மயிகார்த்திக் ராஜாபடை வீரன்

Ithuvarai Naan (Female) Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுவரை நான் இதுபோல் இல்லை…
இனி என்ன நான் செய்வேன் என்னை…
என் வசம் நான் ஏன் இன்று இல்லை…
நடப்பதெல்லாம் கற்பனை இல்லை…

பெண் : யார் என்ன செய்தார் என்னை…
காரணம் வேறேதும் இல்லை நீ வா வா நீ வா…

பெண் : முழுவதுமாய் உன்னை வெறுத்தேன்…
அதில் இருந்தே நான் உன்னை ரசித்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : முகம் கண்டாலுமே கோபங்கள் கொண்ட நான்…
உன் பெயர் சொன்னாலும் ஏன் புன்னகை பூக்கிறேன்…

பெண் : எவர் முன்னாலுமே ஆணைப்போல் நின்ற நான்…
உன்னிடம் பெண்ணாகியே வெட்கம் ஏன் சிந்தினேன்…

பெண் : வானம் தூறல் தருதே…
வாழும் ஆசை வருதே…
நீதான் எந்தன் அருகில் வா வா நீ வா…

பெண் : முழுவதுமாய் உன்னை வெறுத்தேன்…
அதில் இருந்தே நான் உன்னை ரசித்தேன்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கணம் போகாமலே தனிமையில் நின்ற நான்…
இக்கணம் போதாமலே தேடல் ஏன் கொள்கிறேன்…
உன்னை எண்ணாமலே விலகியே சென்ற நான்…
இன்றுன்னை காணும் வரை இப்படி தவிக்கிறேன்…

பெண் : நொடிகள் தீர்ந்து போகும்…
உன்னை நான் சேர வேண்டும்…
உடனே எந்தன் அருகில் வா வா நீ வா…

பெண் : முழுவதுமாய் உன்னை வெறுத்தேன்…
அதில் இருந்தே நான் உன்னை ரசித்தேன்…


Notes : Ithuvarai Naan (Female) Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Priyan. இதுவரை நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading