தீரா நதியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனாப்ரித்விகார்த்திக் ராஜாபடை வீரன்

Theera Nadhi Song Lyrics in Tamil


ஆண் : தீரா நதியும் எந்தன் வழி மாறி போவதா…
போ போ போடி தனிமை தீவில் நான் வாழ்வதா…

ஆண் : எங்கே போவாய் நெஞ்சம் அறியாதா…
வானம் போலே கண்கள் தொடராதா…

ஆண் : விடிந்தவுடன் விண்மீன் கண்ணில் தெரியுமா…
முழுமதியும் இரவில் ஓடி ஒளியுமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தீ சுடரே தகியாய் தகித்தேன்…
உன் ஓர் பார்வை அது தீ போர்வை…
இந்த போராட்டம் பேரின்பமே…
சுகமாய் சுடுகின்றதே…

BGM

ஆண் : நீ ஓடு ஓடுவாய் பெண்ணே…
என் காதல் விரட்டிடும் கண்ணே…
என் கட்டு மீறும் காலம்…

ஆண் : என்னை தேடி தேடிவா என்றாய்…
என் தேகம் கொதிக்குது பெண்ணே…
உன் மேனி தீண்டும் நேரம்…

ஆண் : நீ அளந்தாலும் தீராது வானம்…
அது போலே எந்தன் மோகம்…

ஆண் : உன் நெஞ்சில் அடங்குவேன் பெண்ணே…
என் காலம் முழுவதும் கண்ணே…
அதுதானே எந்தன் தாகம்…
அதுதானே எந்தன் தாகம்…
கனிகிறதே… தணிகிறதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Theera Nadhi Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. தீரா நதியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading