அஞ்சனாத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிவ ஷக்தி டாட்டாசாய் சரண் பாஸ்கருணிகௌரஹரிஹனுமான்

Anjanadri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சனாத்திரி அழகிய மலையில்…
இரவு பகலாக கடும் தவம் செய்து…
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்…

ஆண் : வாயுவின் மகனாய் பிறந்தானே…
அஷ்டசித்தியை அடைந்தானே…
அஞ்சனாவின் புதல்வன் ஹனுமான் பாரடா…

ஆண் : காலை விடிந்த உடன் பசியும் எடுத்ததே…
சூரியன் கனியாய் கண்ணில் தெரிந்ததே…
அடடா அடையும் ருசித்திட ஹனுமான் அருகில் நெருங்கினான்…

ஆண் : பூமியும் அதனால் இருளாக…
உலகம் பயந்ததே வா வா…

—BGM—

ஆண் : அட இதை உடனே இந்திரன் கண்டு…
ஐராவதம் அதில் ஏறி சென்று…
ஆஞ்சநேயனை தாக்கினரே வஜ்ராயுதம் விசிறியே…

ஆண் : இந்த சண்டையில் வாயுவின் பகவான்…
சிந்திய ரத்தம் சின்னதாய்…
பூமியை நோக்கி சீறி பாய்ந்து…
வங்க கடலிலே வீழ…

ஆண் : வங்க கடலின் அடி ஆழம் சென்று…
சிற்பி கூட்டில் அட தஞ்சம் கொண்டு…

—BGM—

ஆண் : காலம் பல காலம் கடந்தது இங்கு…
ஹனுமான் ருத்ர மணியானாதங்கே…
தகுதியான நல்ல மனிதருக்காக…

ஆண் : காத்திருப்புக்கு அது கோடி யுகம்…
கைசேர்ந்தால் நூறு வரம்…
காத்திருப்புக்கு அது கோடி யுகம்…
கைசேர்ந்தால் நூறு வரம்…


Notes : Anjanadri Song Lyrics in Tamil. This Song from HanuMan (2024). Song Lyrics penned by Siva Shakthi Datta. அஞ்சனாத்திரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading