லோக்கல் சரக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்தனுஷ்கார்த்திக் ராஜாபடை வீரன்

Local Sarakka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாப்ள இது லோக்கல் சரக்கா…
பாரிங் சரக்கா…

—BGM—

ஆண் : லோக்கல் சரக்கா பாரிங் சரக்கா…
ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா…
கேப்ப களியா மீனு கொழம்பா…
சேத்து அடிச்சா இன்னும் சுகம்டா…

ஆண் : எங்கப்பன் சரக்கும் சோடா கலரும்…
ரொம்ப ரொம்ப தோஸ்துடா…
நம்ம நாலு பேரும் ஒன்னா சேர்ந்தா…
போடு டிஸ்கோ டான்ஸுடா…

ஆண் : லோக்கல் சரக்கா ஹே பாரிங் சரக்கா…
ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா…
கேப்ப களியா மீனு கொழம்பா…
சேத்து அடிச்சா இன்னும் சுகம்டா…

—BGM—

ஆண் : மாப்ள எங்களலாம் விட்டு எப்படிடா இருந்த…
நிம்மதியா இருந்தேன்டா மாப்ள…
சும்மா ஊழுலங்கடிக்குடா…

ஆண் : ஹே சொந்த மண்ண பிரிஞ்சு போனா வலிக்கும்…
வானத்துல எரிஞ்ச கல்லு அங்கயா கெடக்கும்…

ஆண் : யோ யோ யோய் மாப்ள ஓவர்யா ஓவர்…

ஆண் : ஊருக்குள்ள நொழஞ்சா உடம்பு சிலுக்கும்…
பூமியில விழுந்த மழை துள்ளிதான் குதிக்கும்…

ஆண் : அட அடிடா தூக்கி புடிடா…
இது பட்டி தொட்டி பாசம்டா…
நாங்க பச்ச புள்ள கூட்டம்டா…

ஆண் : பச்ச புள்ளையாம் மொகரகட்டைய பாரு…

ஆண் : நம்மூருல சுத்திகிட்டே ஓஹோன்னுதான் வாழனும்…
ஓஹோன்னுதான் வாழனும்…
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ டான்ஸ போடணும்…
அட டிஸ்கோ டான்ஸ போடணும்…

குழு : நம்மூருல சுத்திகிட்டே ஓஹோன்னுதான் வாழனும்…
ஓஹோன்னுதான் வாழனும்…
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ டான்ஸ போடணும்…
டிஸ்கோ டான்ஸ போடணும்…

—BGM—

ஆண் : கொஞ்சும்வள கொண்டவள நான் பிரிஞ்சேன்…
என்னவள எட்டி பிடிக்க தவியா தவிச்சேன்…

ஆண் : அட விடிஞ்சா அவ முகம் தெரிஞ்சா…
நான் அள்ளி கிட்டு போவேன்டா…
அவ சொல்லி வந்த சாமிடா…

—BGM—

ஆண் : தேவதைய கட்டிகிட்டு ஓஹோன்னு தான் வாழனும்…
ஓஹோன்னுதான் வாழனும்…
ஒய்யாரமா சேர்ந்து கிட்டு டூயட்டுதான் பாடனும்…
அட டூயட்டுதான் பாடனும்…

குழு : தேவதைய கட்டி கிட்டு ஓஹோன்னுதான் வாழனும்…
ஓஹோன்னுதான் வாழனும்…
ஒய்யாரமா சேர்ந்து கிட்டு டூயட்டுதான் பாடனும்…
அட டூயட்டுதான் பாடனும்…

ஆண் : லோக்கல் சரக்கா பாரிங் சரக்கா…
ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா…
கேப்ப களியா மீனு கொழம்பா…
சேத்து அடிச்சா இன்னும் சுகம்டா…

ஆண் : எங்கப்பன் சரக்கும் சோடா கலரும்…
ரொம்ப ரொம்ப தோஸ்துடா…
நம்ம நாலு பேரும் ஒன்னா சேர்ந்தா…
போடு டிஸ்கோ டான்ஸுடா…

ஆண் : லோக்கல் சரக்கா… ஊத்தி குடிச்சா…
கேப்ப களியா மீனு கொழம்பா…
சேத்து அடிச்சா இன்னும் சுகம்டா டேய்…

—BGM—


Notes : Local Sarakka Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Priyan. லோக்கல் சரக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading