சொட்ட சொட்ட
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) Read More »
வாராயோ வாராயோ காதல்கொள்ள…
பூவோடு பேசாத காற்று இல்ல…
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல…
நீயே சொல் மனமே…
சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…
இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…
அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…