காதலே காதலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசின்மயி & கோவிந் வசந்தாகோவிந் வசந்தா96

Kaathalae Kaathalae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆஆ… கொஞ்சும் பூரணமே வா…
நீ… கொஞ்சும் எழிலிசையே…
பஞ்சவர்ண பூதம்…
நெஞ்சம் நிறையுதே…
காண்பதெல்லாம் காதலடி…

—BGM—

ஆண் & பெண் : காதலே காதலே தனி பெருந்துணையே…
கூட வா கூட வா போதும் போதும்…

ஆண் & பெண் : காதலே காதலே வாழ்வின் நீளம்…
போகலாம் போக வா…

பெண் : நீ… நீ… நீ…

—BGM—


Notes : Kaathalae Kaathalae Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Karthik Netha. காதலே காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading