சகலகலா வள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்குரு அய்யா துரை & சுவி சுரேஷ்யுவன் சங்கர் ராஜாகழுகு 2

Sakalakala Valli  Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காந்த கண்ணழகிடா…
என் கண்ணால…
சாஞ்ச மீசை நூறுடா…

பெண் : ஆந்தை சொந்தக்காரிடா…
நான் நைட்டுல…
தூங்க போனதில்லடா…

குழு (பெண்கள்) : என் பம்பர நெஞ்சுல பஞ்சரு…
ஆனவன் லட்சம் பேரு…
என் சக்கரை சொல்லுல…
மக்கரு ஆனவன் மிச்சம் பேரு…

பெண் : நான் கட்டுலு மேல சவர கத்தி தொட்டு பாரு…
இந்த சக்கரவர்த்திய சுப்பண்ண கணவன் கேட்டு பாரு…
அந்த வெண்ணிலவே சொல்லும்…
இது வெட்டை வெளி பப்புடா…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

—BGM—

ஆண் : ஹே… பப்புல சுத்தி சுத்தி டக்கரானா…
பிகரு இருக்குமாம்…
அட அங்க போயி ஆடத்தான்…
ஆசை எனக்குமா…

பெண் : தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே…
என்ன செய்வடா…
உனக்கு எஸ்சு நோவ தவிர…
வேற… என்ன தெரியும்டா…

ஆண் : கட்டிக்கொண்டு பேச…
ஒட்டி நின்னு ஒரச…
கட்டுப்பாடு இல்லையாம்…
உனக்கு தெரியுமா…

பெண் : கண்ணாலையே டார்லிங்…
உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங்…
மீறி கிட்ட போனா…
பண்ணுவா வார்னிங்…

ஆண் : எனக்கு என்ன கொறச்சல்…
போ மா…

பெண் : வேற… காக்கா குளிச்சி…
எப்போ கொக்கா ஆச்சு…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

—BGM—

ஆண் : ஹே… இங்கிலீஷ் படம் போல…
அங்க நடக்குமாம்…
அட அங்க போயி வந்த வந்தான்…
சொல்றான் பாரு மா…

பெண் : கண்ட கண்ட கனவெல்லாம்…
கண்டு வைக்காத…
நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு…
நொங்கு எடுப்பாங்க…

ஆண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்க மாட்டானே…
ஒருக்கா உள்ள போய்…
பாப்பேன் செல்லமே…

பெண் : கெத்து காட்ட காரு…
நீ உள்ள போக சூவு…
எல்லாம் கூட்டி கழிச்சு…
நீ ஜீரோ தான்…

ஆண் : ஆத்தி வேணாம்…
இதுவே போதும்…

பெண் : ஹே… வெளக்க அணைச்சா…
இருட்டு எல்லாம் ஒன்னு…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

—BGM—


Notes : Sakalakala Valli Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. சகலகலா வள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading