அசமஞ்சக்காரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சையத் சுபஹான்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 2

Asamanjakari Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
என் அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…

ஆண் : எங்க போனாலும் என்ன விடாம…
எங்கேயும் வாரா என்ன சொல்ல…
தூங்க போனாலும் தூரம் போனாலும்…
நெஞ்சோடு நீதானே வேற இல்ல…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாய பட்டேனே வார்த்தையில…

ஆண் : அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
என் அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…

ஆண் : என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும்…
உன்னோடு வாரேன் என்ன சொல்ல…
என்னோடு மூச்சுல நான் பேசும் பேச்சுல…
எப்போதும் நீதாண்டி வேற இல்ல…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாய பட்டேனே வார்த்தையில…

BGM

ஆண் : வெட்டு பாறைய பச்சை கொறையா…
நீ வந்து நீ வந்து மாத்தி புட்ட…
கொல்லகாரன வெள்ளைக்காரன் போல்…
மெடுக்கா நீ நடக்கத்தான் வச்சி புட்டா…

ஆண் : மனசே… இது ஒன்னு போதும்…
புதுசா… இனி வாழ தோணும்…
முழுசா… நீ சேர வேணும்…
இந்த ஊரு மெச்சும் வாழ்க்க வாழ்ந்திட வேணும்…

ஆண் : எட போடும் கண்ணால பாக்குறியே…
எச போல என் நெஞ்ச…
தாக்குறியே… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

ஆண் : வாடி என் உசுரே…
நான் கொஞ்சம் பிசுரே…
ஆனாலும் என்ன எப்படி நீதான்…
காதலும் செஞ்சியோ புரியலடி…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாயா பட்டேனே வார்த்தையில…

BGM


Notes : Asamanjakari Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. அசமஞ்சக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top