அடி ஏன்டி புள்ள

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகழுகு 2

Adi Yendi Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…

ஆண் : ஒன்ன கண்ணுக்குள்ள ஒட்டி வச்சி ரசிப்பேனே…
எந்தன் அன்பால் உந்தன் ஆயுளைத்தான் வளப்பேனே…
நீயும் கண்டுவச்ச கனவெல்லாம் கேட்பேனே…
அதை ஒவ்வொன்னாக உன் முன்னால…
கொண்டாந்து வைப்பேன் நான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…

BGM

ஆண் : மழை விட்டு போனாலும்…
இலை சொட்டும் நீராக…
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்…
அது ஏனடி…

ஆண் : இமை மீறி தேடுதே…
விழிகளும் உன்னையே…
இடைவெளி மாறுதே…
இந்த நேரமே…

ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ…
எப்போதும் வாழ கேட்கிறேன்…
என் பேரிலே உன் பேரினை…
ஒன்றாய் கோர்க்கிறேன்…

ஆண் : சந்தோசமும் கண்ணீர் தரும்…
உன்னாலே இன்று பார்க்கிறேன்…
உன் தூக்கம் பார்த்து நானும் தூங்குவேன்…

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…


Notes : Adi Yendi Pulla Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. அடி ஏன்டி புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading