கிளிமஞ்சரோ
கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
கன்னக் குழிமஞ்சரோ…
யாரோ யாரோ…
மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
கைய கொழஞ்சதரோ…
யாரோ யாரோ…
கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
கன்னக் குழிமஞ்சரோ…
யாரோ யாரோ…
மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
கைய கொழஞ்சதரோ…
யாரோ யாரோ…
மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…
என்னைத் தீண்டிவிட்டாள்…
திரி தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…
என்னை தீண்டிவிட்டாய் Read More »
இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…
பகல் இரவு தெரியாமல்…
பார்வை இன்றி திரிந்தேனா…
ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ…
காதல் காதல் பிறந்ததோ…
கொஞ்சும் காற்றில் மயங்கியே…
கொஞ்சம் மேலே பறந்ததோ…
என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…
காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…
காத்திருந்தாய் அன்பே Read More »