தாலேலோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசின்மயிகோவிந்த் வசந்தாதம்பி

Thaalelo Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தாலேலோ பாடுதே காதலே…
பூப் போலே தூங்குதே நாணமே… ஓ…
ஏதேதோ ஆகுதே மார்பிலே…
வான் மேலே போகுதே ஆடலே… ஓ…

பெண் : நீ எனை ஏதோ செய்கிறாய்… ஆ… ஆ…
இமையால் கண்ணின் நீர் நீக்கி…
பூ வைத்து பார்க்கிறாய்…
உன் பிம்பத்தின் சீண்டல்களால்…
காண்கின்ற யாவும் வாசமே…
இதோ இதோ கனா மெய்யாகுதே… ஏ…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போக கூடாத தூரங்கள் போனாலுமே… ஏ…
நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே… வா…
கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே… ஏ…
காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே… ஏ…

பெண் : கூறாமல் நீ போக…
ஆழம் நான் ஏங்க…
சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே…
ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்…
ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி… ஏ…

பெண் : நீ… மலை காட்டிலே…
தொடரும் அசரீரீ நீ…

—BGM—


Notes : Thaalelo Song Lyrics in Tamil. This Song from Thambi (2019). Song Lyrics penned by Karthik Netha. தாலேலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading