உலகத்தில் உள்ள
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…
கை வாளால் என்னை தொட்டு…
முத்தத்தால் வெட்டு வெட்டு…
முந்தானை கட்டில் போட வாராயா…
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…
நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி…
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி…
மீனா பொண்ணு மீனா பொண்ணு…
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு…
ஐயா கண்ணு ஐயா கண்ணு…
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு…
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
என்னுடைய மாடப்புறா Read More »
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…