வெள்ளையாய் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா & சுஜாதா மோகன்தேவாசொக்கத்தங்கம்

Vellayai Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முல்லை பூவா நீ சிரிக்கணும்…
எந்தன் சோகம் நான் மறக்கணும்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வேரு விட்ட ஆலமரம்…
நிழலில் சேருகிற பாக்கியம்தான்…
கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்…

ஆண் : நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்…
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்…

பெண் : உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை…
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்…

ஆண் : உள்ளம் துள்ளும் பூபாலத்தை…
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…

பெண் : தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

ஆண் : உந்தன் சோகம் நீ மறந்திட…
முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…


Notes : Vellayai Manam Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Thamarai. வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading