புதுச்சேரி கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசிங்காரவேலன்

Pudhu Cheri Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : கககா கிகிகூகூ… ம்ம்ம்…
குழு : கககா கிகிகூகூ…
ஆண் : வெரி குட்…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
பாடுங்கோ…
குழு : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
குழு : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : ஹே… பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு…
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு…
புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது…
தகிட தத்தித்தோம்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

—BGM—

ஆண் : பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு…
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு…
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு…
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு…

ஆண் : விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன்…
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்…

ஆண் : குயிலின் சங்கீதம் கு கூ…
கிளியின் சங்கீதம் கீ கீ…
எனது சங்கீதம் சா பா…
இதுக்கு கிடையாது தாப்பா…
குமரியானாலும் கிழவியானாலும் நின்னு காதார கேப்பா…

ஆண் : புதுச்சேரி கச்சேரி…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

—BGM—

ஆண் : மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா…
தரிகிடதோம் ததோம் தகிட…

ஆண் : மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா…
விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா…
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா…

ஆண் : சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை…
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் நிலதவள…

ஆண் : காலம் என்னோட காலம்…
நேரம் என்னோட நேரம்…
கல்லும் காயாக மாறும்…
முள்ளும் பூவாக மலரும்…

ஆண் : நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு…
ஜோடி எப்போது சேரும்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு…
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு…
புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது…
தகிட தத்தித்தோம்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

Notes : Pudhu Cheri Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. புதுச்சேரி கச்சேரி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading