இன்னும் என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசிங்காரவேலன்

Innum Ennai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
இன்பம் இன்பம் சிங்கார லீலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாடி வரும் வான் மதியே…
பார்வைகளின் பூம்பனியே…
தேவ சுக தேன் கனியே…
மோக பரி பூரணியே…

பெண் : பூவோடுதான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு…

ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே…

BGM

பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை…
இன்னும் அங்கு ஏதோ தேவை…
சொல்லு சொல்லு சிங்கார வேலா…

BGM

பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே…
நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே…

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி…
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ…

பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…

பெண் : ஆஹா… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே அன்பே அன்பே…

பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே அன்பே…


Notes : Innum Ennai Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by RV Udayakumar. இன்னும் என்னை என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading