போட்டு வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & மனோஇளையராஜாசிங்காரவேலன்

Pottu Vaitha Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

—BGM—

ஆண் : காவேரி அல்ல அணை போட்டு கொள்ள…
இந்த காதல்…
விலை வாசி போல விஷம் போல ஏறும்…
இந்த காதல்…

ஆண் : கேட்காத லவ் சாங் ஒன்று…
கேட்கின்ற நேரம் இன்று வா வா…
பார்க்காத ஹனிமூன் ஒன்று…
பார்க்கின்ற வேலை இன்று வா வா…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

—BGM—

ஆண் : ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்…
ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்…

ஆண் : நூலாடை சூடி கொள்ளும்…
கோலாரின் தங்க பாலம் நீதான்…
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும்…
ஆளும் இன்று நான்தான்…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

—BGM—

Notes : Pottu Vaitha Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. போட்டு வைத்த பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading