காதல் இல்லாதது ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிமணிரத்னம்

Kadhal Illaathathu Song Lyrics in Tamil

BGM

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா…
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா…
முழுமையாகுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

BGM

ஆண் : தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே…
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்…

பெண் : காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு…
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு…

ஆண் : கொடு போடு அதை தாண்டமாட்டேன்…
பெண் : தாண்ட சொல்லி உன்னை தூண்டமாட்டேன்…

ஆண் : உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்…
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்…

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

BGM

பெண் : கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்…
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்…

ஆண் : மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்…
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்…

பெண் : ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்…
ஆண் : உன்னில் என்னை தேட வேண்டும்…

பெண் : எப்போதும் இடை விடாமலும் நகம் படாமலும்…
கட்டி பூவை நீ கையாள வேண்டும்…

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா…
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா…
முழுமையாகுமா…

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…

Notes : Kadhal Illaathathu Song Lyrics in Tamil. This Song from Mani Rathnam (1994). Song Lyrics penned by Vairamuthu. காதல் இல்லாதது ஒரு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading