என் கண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாபாலா

En Kannani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…

ஆண் : யானை தடவும் குருடன் கதை போல…
ஹையோ ஹையோ…
தடவி தடவி உன்னை பார்ப்பேனே…
ஹை ஹை ஹை ஹையோ…

ஆண் : சிற்பம் போல இந்த உடல்…
நான் தொட்டு பார்த்ததும் குலைகிறதே…
எங்கே எங்கே உந்தன் இடை…
தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கலையே…

—BGM—

ஆண் : ஓ… கோடி கோடியாய் பெண் கூட்டம்…
கடந்து போய்வரும் வீதியிலே…
இதயம் உனக்கு முன்னால் படுத்து மறியல் பண்ணுதே…

ஆண் : கூந்தல் சாட்டையை சுழற்றுகிறாய்…
கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய்…
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோணுதே…

ஆண் : அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே…
விஷம் கூட அமுதாகுதே பெண்ணே உந்தன் காதலாலே…

ஆண் : வா வா வா வந்து தீண்டிவிடு…

ஆண் : என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…

—BGM—

ஆண் : என் கண்ணை பிடுங்கி கொள் பெண்ணே…

—BGM—

ஆண் : காதல் என்பது வன்முறையா…
கண்கள்தான் அதன் செய்முறையா…
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே…

ஆண் : பெண்மை என்பது எரிமலையா…
பூவில் சிந்திடும் பனிமழையா…
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வலையுதே…

ஆண் : மனம் இன்று பொம்மை ஆனதே…
பெண்ணே உன்னாலே…
கொஞ்சி கொஞ்சி தலையை ஆட்டுதே…
உன்னை கண்டு ஆசையாலே…

ஆண் : வா வா வா வந்து விளையாடு…

ஆண் : என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…

ஆண் : யானை தடவும் குருடன் கதை போல…
ஹையோ ஹையோ…
தடவி தடவி உன்னை பார்ப்பேனே…
ஹை ஹை ஹை ஹை…

—BGM—


Notes : En Kannani Song Lyrics in Tamil. This Song from Bala (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. என் கண்ணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading