உலகத்தில் உள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்தேவாதை பொறந்தாச்சு

Ulagathil Ulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…

ஆண் : சங்கத்தமிழ் நான்கு…
உன்னை உன்னை சேர்த்து…
என்னுடன் நீதான் சேர்ந்தபோது…
ரெண்டல்ல நாம் ஒன்று…

பெண் : ஓஓஓ… உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை…
அதை ரசித்தேன்…

பெண் : சிரிக்கையில் உன் முகத்தில்…
ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன்…

ஆண் : என்னை பிரிகையிலே உன் கண்கள்…
கலங்குமே அதை ரசித்தேன்…

பெண் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும் பொழுதிலே…
அதை ரசித்தேன்…

ஆண் : மலை உச்சி ஏறித்தான்…
உன் பெயரை சொல்லித்தான்…
மனதுக்குள் நான் ரசித்தேன்…
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்… ஓஓஒ…

BGM

பெண் : உன்னை பார்ப்பதற்கு…
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே…

ஆண் : உன்னை பார்த்துக் கொண்டே…
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே…

பெண் : உனக்காக காத்திருந்து…
என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே…

ஆண் : என் பேர் நீ சொன்னால்…
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே…

பெண் : உன் வீட்டு மேகம்தான்…
என் வீட்டை கடந்தால்…
என்னுள்ளே ஒரு சுகமே…
அது எப்போதும் தனி சுகமே… ஓஓஒ…

ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…

பெண் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…

ஆண் : சங்கத்தமிழ் நான்கு…
பெண் : உன்னை உன்னை சேர்த்து…
ஆண் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது…
பெண் : ரெண்டல்ல நாம் ஒன்று…

BGM


Notes : Ulagathil Ulla Song Lyrics in Tamil. This Song from Thai Poranthachu (2000). Song Lyrics penned by Pa. Vijay. உலகத்தில் உள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading