இந்த சிறு பெண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & விபா சர்மாகார்த்திக் ராஜாநாம் இருவர் நமக்கு இருவர்

Intha Siru Pennai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

—BGM—

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

—BGM—

ஆண் : காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்…
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்…

பெண் : பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்…
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்…

ஆண் : பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்…
பெண் : ஹோ… வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்…

ஆண் : கசங்கிய தலை அணை பார்த்து…
இளமையின் பசியை பார்த்தேன்…

பெண் : அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ…
ஆண் : நிலவே என்னை கொண்டாடு…

—BGM—

ஆண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்…

—BGM—

ஆண் : மழையில் வானவில்லை பார்த்தேன்…
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்…

பெண் : சாரல் சிந்துவதை பார்த்தேன்…
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்…

ஆண் : தேன் ஊரும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்…
பெண் : ஓ… கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : புல்வெளி மீதினில் தூங்கும்…
பனியினை தினமும் பார்த்தேன்…

பெண் : மொழியினில் சொல்லிட வார்த்தைகள்…
இல்லாமல் போனதே…

ஆண் : அன்பே பார்த்தேன் காதல்தான்…
ஆண் & பெண் : ஆனந்தம்…

—BGM—

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

—BGM—


Notes : Intha Siru Pennai Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. இந்த சிறு பெண்ணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading