ஆத்தி அடி ஆத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபிரியா, ஃபரா & விபா சர்மாகார்த்திக் ராஜாநாம் இருவர் நமக்கு இருவர்

Aathi Adi Aathi Song Lyrics in Tamil

BGM

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தேகம் மஞ்சள் கொழுந்தாகும்…
வைரம் என் கண்ணாகும்…
காதல் கள்வன் வந்தாலோ…
இரண்டும் இனி என்னாகும்…

பெண் : என் இளமை அவனிடம் சொல்லும்…
எனை கொள்ளை கொள்ளவேதான்…
இனி இரவில் உருகுமே நெஞ்சம்…
அதில் கொள்ளை இன்பமே… ஓ…

பெண் : ஒரு பூ பூத்ததே…
திருநாள் பார்த்த்தேயே… யேயே யே யே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…

BGM

பெண் : பருவம் வந்தால் போதாதோ…
மலர்கள் இதழ் விரியாதோ…
நிலவும் இரவும் சுருங்காதோ…
கொட்டும் பனி அறியாதோ…

பெண் : என் குளியல் அறையிலே பாட்டு…
அந்த பாடல் தந்ததாரோ…
என் கூந்தல் கோதுமே காற்று…
இதில் பூவை வைப்பதாரோ…

பெண் : அதை யார் கண்டதோ…
அவர் யார் என்பதோ…
ஹோஹோஹோ… ஓஹோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : நாநா நன நன் நா நாநா…
ராத்தா ரத்தத்தாவ் ரீத்தாவ்…

BGM

Notes : Aathi Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆத்தி அடி ஆத்தி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading