கட்டான பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்கார்த்திக் ராஜாநாம் இருவர் நமக்கு இருவர்

Kattaana Ponnu Romantica Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

ஆண் : பக்கம் என்ன கூப்பிட்டா…
மச்சம் ஒன்ன காட்டிட்டா…
தொட்டு தொட்டு மனசிலே…
லைட்டா எரிய வச்சுட்டா…

பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

—BGM—

பெண் : சூரியனும் தேவையில்லை…
நீபோதும் நீபோதும்…
குட் மார்னிங் நீயே சொன்னால்…
அது போது எப்போதும்…

ஆண் : வெண்ணிலவு தேவையில்லை…
நீபோதும் நீபோதும்…
உன் விழிகள் என் மேல் பட்டால்…
அது போதும் எப்போதும்…

பெண் : தீவில் நம்மை வைக்கா விட்டால்… ஓஓ…
தேகம் ரெண்டு ஒட்டிவிட்டால்… ஓஓ…
உயிரே உறவே போதும்…

—BGM—

ஆண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

ஆண் : பக்கம் என்ன கூப்பிட்டா…
மச்சம் ஒன்ன காட்டிட்டா…
தொட்டு தொட்டு மனசிலே…
லைட்டா எரிய வச்சுட்டா…

பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

—BGM—

ஆண் : பூவாசம் தேவையில்லை…
நீபோதும் நீ போதும்…
உன் வாசம் நித்தம் வந்தால்…
அது போதும் அது போதும்…

பெண் : மேலாடை தேவையில்லை…
நீபோதும் நீபோதும்…
நீ என்னை அணைத்துக்கொண்டால்…
அது போதும் அது போதும்…

ஆண் : கண்ணை மெல்ல மூடிக்கொண்டால்…
கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்…
உயிரே உறவே போதும்…

—BGM—

பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…

ஆண் : பக்கம் என்ன கூப்பிட்டா…
மச்சம் ஒன்ன காட்டிட்டா…

பெண் : தொட்டு தொட்டு மனசிலே…
லைட்டா எரிய வச்சுட்டா…

—BGM—


Notes : Kattaana Ponnu Romantica Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கட்டான பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading