முத்தம் முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுராதா ஸ்ரீராம்தினாதிருடா திருடி

Mutham Mutham Song Lyrics in Tamil

—BGM—

பெண் : முத்தம் முத்தம்… முத்தம் முத்தம்…
முத்தம் முத்தம்… முத்தம் முத்தம்…

—BGM—

பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம்…
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்…
வயச குறைக்குது முத்தம் முத்தம்…
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்…

பெண் : முத்தம் முத்தம்… முத்தம் முத்தம்…
முத்தம் முத்தம்… ஹாஹா ஆஆ…

பெண் : ஆறு வயசு பொண்ணு தந்தா…
அன்பு முத்தம்…
பதினாரு வயசு பொண்ணு தந்தா…
ஆச முத்தம்…

பெண் : எட்டு வயசு பையன் தந்தா…
பாச முத்தம்…
பதினெட்டு வயசு பையன் தந்தா…
பருவ முத்தம்…

பெண் : கன்னத்திலே முத்தம் இட்டு…
இதயத்தை யுத்தம் செய்…

—BGM—

பெண் : உதட்டோடு முத்தம் இட்டு…
காதலிலே யுத்தம் செய்…

—BGM—

பெண் : ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம்டா…
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம்டா…
ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம்டா…
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம்டா…

பெண் : முத்தம் முத்தம்… முத்தம் முத்தம்…
முத்தம் முத்தம்… ஹாஹா ஆஆ…

பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம்…
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்…
வயச குறைக்குது முத்தம் முத்தம்…
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்…

—BGM—

பெண் : அப்பார்ட்மென்டில் கொடுக்குராங்க…
திருட்டு முத்தம்…
சிலர் எதிர் வீட்டுக்கு ஆனுபுவாங்க…
பறக்கும் முத்தம்…

பெண் : மொட்ட மாடியில் சத்தம் வந்தா…
காதல் முத்தம்…
சிலர் அவசரத்தில் கொடுப்பாங்க…
முறட்டு முத்தம்…

பெண் : பூக்களெல்லாம் முத்தமிட்டா…
சத்தம் ஏதும் கேட்குமா…

—BGM—

பெண் : ஹே… சத்தமின்றி கொடுப்பதெல்லாம்…
முத்தம் கித்தம் ஆகுமா…

—BGM—

பெண் : முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா…
செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா…

பெண் : மவனே…

பெண் : முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா…
செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா…

பெண் : முத்தம் முத்தம்… முத்தம் முத்தம்…
முத்தம் முத்தம்… ஹாஹா ஆஆ…

பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம்…
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்…
வயச குறைக்குது முத்தம் முத்தம்…
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்…

—BGM—

Notes : Mutham Mutham Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Pa Vijay. முத்தம் முத்தம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading