அடடா நடந்து வரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்டர்ஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்தேவா123

Adada Nadandhu Varaa Song Lyrics in Tamil


ஆண் : அடடா நடந்து வரா…
இதயத்த கிழிக்க வரா…
தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா…

ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி…
கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி…

பெண் : பொறுடா நடந்து வரேன்…
இதயத்த கிழிக்க வரேன்…
தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வரேன்…

பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி…
கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டாரை போல…
கண்கள் ரெண்டும் சும்மா மின்னுதடி மின்னுதடி…

பெண் : அட சிங்கிள் ஆன இருந்த என்னுள் மிங்கில் ஆகி…
மிக்ஸி போல அரைக்கிரியே நைசா அரைக்குறியே…

ஆண் : இப்பசி…
பெண் : என் பசி…
ஆண் : எங்க…
பெண் : எப்போ…
ஆண் : மேளம்…
பெண் : தாளம்…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு…
நம்ம சேர்க்கும் நல்ல நாளில்…

ஆண் : அடடா நடந்து வரா…
இதயத்த கிழிக்க வரா…
தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா…

ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி…
கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி…

BGM

பெண் : ஹே தாடி வச்ச சூரியன் நீ…
தாவணியில் தவறுடா நெருங்கிரியே கிட்ட நெருங்குறியே…

ஆண் : அட மூடி வச்ச முல்லை பூவே…
முந்தானைக்குள் என்ன நீயும் சொருகிரியே…
குழு : கசக்…
ஆண் : சொருகிரியே…
குழு : கசக்…

பெண் : ஜூன்…
ஆண் : ஜூலை…
பெண் : எங்க…
ஆண் : எப்போ…
பெண் : மேளம்…
ஆண் : தாளம்…

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு…
நம்ம சேர்க்கும் நல்ல நாளில்…

ஆண் : அடடா நடந்து வரா…
இதயத்த கிழிக்க வரா…
தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா…

ஆண் : அவ டேன்ஜரஸ் பார்ட்டி…
கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி…

பெண் : டேய் டேய் இருடா நடந்து வரேன்…
இதயத்த கிழிக்க வரேன்…
தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வரேன்…

பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி…
கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி…


Notes : Adada Nadandhu Varaa Song Lyrics in Tamil. This Song from 123 (2002). Song Lyrics penned by Victor. அடடா நடந்து வரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading