காஞ்சிவரம் போவோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமனோ, பேபி வைஷாலி, பிரபுதேவா, கே.சுபாஷ் & ஒய்.எஸ்.டி.சேகர்தேவா123

Kanchivaram Povom Song Lyrics in Tamil


ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

குழு : சிக்கு புக்கு சிக்கு புக்கு…
புக்கு சிக்கு புக்கு சிக்கு…
சிக்கு புக்கு சிக்கு புக்கு…
புக்கு சிக்கு புக்கு சிக்கு…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…
குழு : போங்கா இருக்கே…

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

BGM

ஆண் : கால் வயித்துக்குதான் கஞ்சி இல்ல…
தலைவன் யாரு இங்க…
ஏழு மாடிகாரன் ஆள வந்தா…
ஏழை சிரிப்பது எங்க…

ஆண் : ஏன்மா இது ஏன்மா…
பாவம் ஏழைதான்மா…

ஆண் : டேய்… வாங்க காவிரி ஒன்னாக இணையனும்…
கட்சி கொடி எல்லாம் கோவணமா மாறனும்…
தவிட்டு பானை தங்கம் ஆகணும்… மகமாயி…
குழு : போங்கா இருக்கே…

BGM

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

குழு : ரைட்டா ரைட்டு…
ரைட்டா ரைட்டு…
ரைட்டா ரைட்டு…
ரைட்டா அப்பீட்டு…
அவ்… ஆஹா அற்புதம்…

BGM

ஆண் : தனி மனிதனுக்கு உணவு இல்லனா…
ஜகத்த அழிக்க சொன்னா…
அவ பட்டினியா இருந்த போது…
எந்த உயிர கொன்னா…

ஆண் : போதும் இந்த இம்சை…
தேவை அகிம்சை…

ஆண் : டேய்… தீவிரவாதி எல்லாம் தானாக திருந்தனும்…
திருப்பதி திருத்தணிக்கு அன்றாடம் நடக்கணும்…
புத்தன் காந்தி போல மாறனும் மகமாயி…
குழு : நன்னா இருக்கே…

BGM

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…

BGM

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…


Notes : Kanchivaram Povom Song Lyrics in Tamil. This Song from 123 (2002). Song Lyrics penned by Thamarai. காஞ்சிவரம் போவோம் பாடல் வரிகள்.


Scroll to Top