நீ பாா்த்துட்டு போனாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

—BGM—

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

—BGM—

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்…
ரெண்டையுமே நான் ரசிப்பேன்…
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்…

ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும்…
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்…
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

—BGM—

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்…
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும்…
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

—BGM—


Notes : Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading