கல்யாணம் கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅவ்வை சண்முகி

Kalyanam Katcheri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
குழு : சம் சம் சம் சம்…

ஆண் : என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல…
ரோஜாக்கள் ஏராளன்டி…
குழு : சம் சம் சம் சம்…

ஆண் : என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு…
மாலினி ஹேய் மோகினி…
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு நீ…
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ…

—BGM—

ஆண் : கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
குழு : சம் சம் சம் சம்…

—BGM—

ஆண் : கையெழுத்து…
குழு : ஹோ ஹோ…
ஆண் : போட்டாலென்ன…
குழு : ஹோ ஹோ…
ஆண் : தலையெழுத்து மாறுமா…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : உயிர் எழுத்து…
குழு : ஹோ ஹோ…
ஆண் : என்னை விட்டு…
குழு : ஹோ ஹோ…
ஆண் : மெய் எழுத்து வாழுமா…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : எத்தனை நாள்…
குழு : ஹோ ஹோ
ஆண் : சொன்னதுண்டு…
குழு : ஹோ ஹோ…
ஆண் : பள்ளி அறை காவியம்…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : சொன்னதற்க்கு…
குழு : ஹோ ஹோ…
ஆண் : சாட்சி உண்டு…
குழு : ஹோ ஹோ…
ஆண் : சின்னஞ்சிறு ஓவியம்…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்…
ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்…
நீ சின்னமான் என் சொந்த மான்…

ஆண் : கல்யாணம் கச்சேரி கால் கட்டுஎல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
குழு : சம் சம் சம் சம்…

—BGM—

ஆண் : அள்ளி அள்ளி…
குழு : ஹோ ஹோ…
ஆண் : நானெடுக்க…
குழு : ஹோ ஹோ…
ஆண் : வெள்ளி ரதம் வந்தது…
குழு : ஹோ ஹோ…

ஆண் : சொல்லி சொல்லி…
குழு : ஹோ ஹோ…
ஆண் : நான் படிக்க…
குழு : ஹோ ஹோ…
ஆண் : பாட்டெடுத்து தந்தது…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : அல்லி விழி…
குழு : ஹோ ஹோ…
ஆண் : கிள்ளை மொழி…
குழு : ஹோ ஹோ…
ஆண் : பிள்ளை மனம் வென்றது…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : வெல்வெட்டு போல்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : வண்ண முகம்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : கல்வெட்டு போல் நின்றது…
குழு : ஹோ ஹோ ஹோ…

ஆண் : சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்…
சிட்டு போல் எட்டு திக்கும் சுற்றி பார்க்க வேண்டும்…
வா மெல்ல வா நான் அள்ள வா…

ஆண் : கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
குழு : சம் சம் சம் சம்…

ஆண் : என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல…
ரோஜாக்கள் ஏராளன்டி…
குழு : சம் சம் சம் சம்…

ஆண் : என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு…
மாலினி ஹேய் மோகினி…
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு நீ…
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ…

ஆண் : கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
குழு : சம் சம் சம் சம்…

—BGM—


Notes : Kalyanam Katcheri Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. கல்யாணம் கச்சேரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading