திரு திருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்பரசுராம் ராதாஃபைவ் ஸ்டார்

Thiru Thiruda Song Lyrics in Tamil


ஆண் : ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்…
ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்…

—BGM—

பெண் : திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…

பெண் : கை வாளால் என்னை தொட்டு…
முத்தத்தால் வெட்டு வெட்டு…
முந்தானை கட்டில் போட வாராயா…

பெண் : காலோடு கால்கள் எட்டு…
பேசாதே பந்தல் கட்டு…
காற்றோடு கூட்டி போக வாராய் வா…

பெண் : வா வந்தால் சாவேன்…
ஆண் & பெண் : விருடி நீரை போலே வாராய் வா…

ஆண் : திரு திருடா திரு திருடா திருமகன் நானாட…
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா…

—BGM—

பெண் : வா மாயவா இரவது இனித்ததே…
கனவு ஜனித்ததே…
இதயமும் குளித்தே…
முகம் தேடுது முகமே…

ஆண் : மாயமே கனியது கனிந்ததே…
இனிமே பிரிந்ததே…
மனமது தனிந்ததே…
இளமை தேடுதே இதமே…

பெண் : வாட்டும் வகழகே வயதை குறைத்ததே வாயா…
ஆண் : பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா…

பெண் : உன் ஆசை என் ஆசை…
ஆண் & பெண் : மலிந்து போகும் முன்னே வாராய் வா…

ஆண் : திரு திருடா திரு திருடா திருமகன் நானாட…
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா…

—BGM—

ஆண் : காமினி இருவரி குறுந்தொகை…
இணைந்த குறு நகை…
இதயத்தின் நறுமுகை…
எதையும் மானினம் இழக்கும்…

பெண் : நாமினி இரு இரு மலர்களாய்…
ஓர் கோடி உயிர்களாய் இருவருமே நிலைத்திட…
எதையும் நானினி எதிர்ப்பேன்…

ஆண் : வாயமுத்ததினால் வலிமே ஊட்டவா பெண்ணே…
பெண் : வேரமுதத்தினால் வேகம் கூட்டவா கண்ணே…

ஆண் : பேராசை பேராசை…
ஆண் & பெண் : பூவுக்குள் பூகம்பமே வாராய் வா…

பெண் : திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…

பெண் : கண்ணோடு உன்னை கண்டால்…
கண்ணீரும் தேனாய் மாறும்…
விண்ணோடு போவதுட்க்குள் வாராய் வா…

பெண் : தூரத்தில் உன்னை கண்டால்…
ஈரத்தில் பெண்மை வாழும்…
துயரம் போதுமடா வாராய் வா…

பெண் : வந்தால் வாழ்வேன்…
தூங்காதே பேதை கொஞ்சம் வாழ்வேனே…

—BGM—


Notes : Thiru Thiruda Song Lyrics in Tamil. This Song from Five Star (2002). Song Lyrics penned by Kabilan. திரு திருடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading