பாட்டு சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாதனா சா்கம்இளையராஜாஅழகி

Paatu Solli Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

பெண் : குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த…
ரெட்டை குழந்தையடி…
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு…
மெட்டொன்று தந்ததடி…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்…
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்…
வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா்…
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்…

பெண் : இருள் தொடங்கிடும் மேற்கு…
அங்கு இன்னும் இருப்பது எதற்கு…

BGM

பெண் : ஒலி தொடங்கிடும் கிழக்கு…
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு…

BGM

பெண் : ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

BGM

பெண் : புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா…
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா…
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்…
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்…

பெண் : அன்று சென்ற இளம் பருவம்…
அதை எண்ண எண்ண மனம் நிறையும்…

BGM

பெண் : அன்று இழந்தது மீண்டும்…
எந்தன் கையில் கிடைத்தது வரமே…
அதை கை பிடித்தே தொடா்ந்து…
செல்வேன் கலக்கமில்லை…


Notes : Paatu Solli Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. பாட்டு சொல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading