ஒளியிலே தொிவது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாகார்த்திக் & பவதாரிணிஇளையராஜாஅழகி

Oliyile Therivadhu Song Lyrics in Tamil


ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

ஆண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா தேவதையா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே…
நடப்பது என்னென்ன…
என்ன எண்ணியும் புாியவில்லையே…
நடந்தது என்னென்ன…

ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா…
தூங்கா விளக்க யாரு ஏத்துறா…
ஒரு போதும் அணையாம…
நின்று ஒளிரனும்…

பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா…
நீ இல்லையா… நீ இல்லையா…

BGM

ஆண் : புத்தம் புதியதோா்…
பொண்ணு சிலை ஒன்னு…
குளிக்குது மஞ்சளிலே…

ஆண் : பூவ போல ஓா்…
சின்ன மேனியும்…
கலந்தது பூவுக்குள்ளே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது…
நடந்தா தொியும் எழுதி வச்சது…
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல…

பெண் : ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

பெண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா… தேவதையா…


Notes : Oliyile Therivadhu Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Ilaiyaraaja. ஒளியிலே தொிவது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading